Browsing Category
Cinema
சிரஞ்சீவி சிறந்த சினிமா ஆளுமையாம்: கோவாவுல விருது வழங்கி இருக்காங்க
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் கோவா மாநில அரசு இணைந்து நடத்துகிறது கோவா சர்வதேச திரைப்பட விழாவை.கடந்த 20-ம் தேதி இவ்விழா தொடங்கியது. இவ்விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று…
சிவாஜி குடும்பத்துக்கு வந்த சோதனை
சூரக்கோட்டை சிங்கக்குட்டி மாதிரி வாழ்ந்தவர் சிவாஜி. சென்னையில் உள்ள அவரது அன்னை இல்லம் லேண்ட் மார்க் ஏரியாக்களில் ஒன்று. அப்படிப்பட்டவரின் குடும்பம் இன்று படும்பாடு கஷ்டமாகத்தான் இருக்கு. சாந்தி தியேட்டரை இடித்து காம்பளக்ஸ் கட்டினாங்க.…
பாம்பாட்டத்தை காப்பாற்றுவரா? மல்லிகா ஷெராவத்
வி.சி.வடிவுடைன்னு ஒரு டைரக்டர், காசி, தம்பி வெட்டோத்தி சுந்தரம்னு இரண்டு படம் ஓரளவுக்கு சரியா பண்ணினாரு, திடீர்னு அவருக்கு என்னாச்சுன்னு தெரியல கொம்பு, ஜாபர்கான் பேட்டை பேய் படங்கள் எடுத்து தயாரிப்பாளரை போண்டியாக்கினார். அடுத்து சன்னி லியோன…
ஆத்துல ஒரு காலு, சேத்துல ஒரு காலு வைக்காதீங்க அஜீத்
தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களில் அஜீத்தும் ஒருத்தர். வருஷத்துக்கு ஒரு படம் பண்றார். 20 நாள் நடிக்கிறார். அப்புறம் ஊர் சுத்த கிளம்புறார். ஊர் சுத்துறது அவரோட உரிமை அதுல யாரும் தலையிட முடியாது. ஆனால் கோடிக் கணக்குல சம்பளம் கொடுக்கிற…
பேச்சிலர் பார்ட்டியாம்: குடித்து கும்மாளமடித்த ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு வருகிற டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கத்தூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்…
சின்ன இருமலைக்கூட பெருசாக்கிடுறாங்க: கமல் வேதனை
நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில், ‘‘லேசான காய்ச்சல், சளி,…
ஏஜெண்டு கண்ணாயிரம்
மூணு வருஷத்துக்கு முன்னாடி ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயான்னு ஒரு தெலுங்கு படம் வந்துச்சு, காமெடி, த்ரிலிங், ஒரு ஆன்மீக விஷயம்னு கலந்து கட்டி அடிச்சு ஹிட்டான படம்.
இந்த படத்தோட ரீமேக் ரைட்சை வாங்கி வச்சிருந்தவர் வஞ்சகர் உலகம்னு ஒரு…
மீண்டும் கவுண்டமணி ஹீரோ
நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம்பிடிக்கிற கவுண்டமணி அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் வாத்தியார் பழனிச்சாமி. தற்போது பேய கணோம் என்ற படத்தை பல வருடங்களாக எடுத்துக் கொண்டு வரும் செல்வ அன்பரசன் இயக்குகிறார்.…