Browsing Category
Cinema
33 கோடி வசூலித்த யசோதா
ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’.வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகி 10 நாட்கள்…
ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கிய எமி ஜாக்சன்
விஜய் இயக்கத்தில் அருண்விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் படம் 'அச்சம் என்பது இல்லையே'. தற்போது படம் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது
படத்தின் தற்போதைய படப்பிடிப்பு குறித்து இயக்குநர் விஜய் கூறியிருப்பதாவது, "செப்டம்பர் மாதத்தில்…
தயாரிப்பாளர் ஆனார் மாரி செல்வராஜ்
பத்திரிகையாளராக இருந்து இயக்குனரானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை…
சத்யசிவா கசாப்பு கடை நடத்த போகலாம்
பத்து வருடங்களுக்கு முன்பு கழுகு என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சத்யசிவா. அதற்கு பிறகு அவர் இயக்கிய சவாலே சமாளி, கழுகு 2, 1945 படங்கள் எதுவும் தேறவில்லை. சிவப்பு என்கிற படம் ஓரளவுக்கு பரவாயில்லாமல் இருந்தது.
இப்போது ஒரு உருப்படாத படத்தை…
புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா
2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்
அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த்…
என்னை காமெடி செய்ய விடாமல் தடுத்த இயக்குனர்: சந்தானம் சொல்கிறார்
தெலுங்கு திரைப்படமான ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் மிகச்சிறந்த தழுவலாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ உருவாகியுள்ளது. இப்படம் நவம்பர் 25 திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சந்தானம் பேசியாதாவது:…
ரிப ரிப ” உலக இசை உலகில் தனித்துவம் படைக்கும் தமிழக இசையமைப்பாளர் ஜான் A…
இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் தனியிசைக்கலைஞராகவும், திரையிசைக்கலைஞராகவும் விளங்கிவருகிறார்.
தற்போது இவரின் இசையமைப்பில் "ரிப ரிப" எனும் புதிய தனியிசைபாடல் வெளியாகியிருக்கிறது.
"ரிப ரிப " பாடலை எழுதி , இசையமைத்து பாடியுள்ளார் ஜான் A…
வலைதளப் பதிவுகள் குறித்து பிரதீப் ரங்கநாதன் விளக்கம்
என் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து பகிரப்பட்ட சில பதிவுகள் உண்மைதான். ஆனால், தகாத வார்த்தையில் நான் யாரையும் பேசவில்லை. அதெல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஃபேஸ்புக் பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துவிட்டேன். இதை சிலர் செய்ததற்காக அவர்கள் மீது…
பரோல் படத்தின் திரைவிமர்சனம்
அம்மா மகனின் பாச போராட்டமாக வெளியாகி உள்ள பரோல் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் லிங்கா, ஆர் எஸ் கார்த்தி, ஜானகி சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் பரோல்.…
இந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின் …
குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம், ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும், 240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
சரோவ் சண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள 2D என்டர்டெய்ன்மென்ட் ‘ஓ மை டாக்’…