Browsing Category
செய்திகள்
த்ரில்லர் மிஸ்டரி தொடரான ‘ஃபால்’
சென்னை, டிசம்பர் 09: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஃபால்’ இணைய தொடரினை வெளியிட்டுள்ளது. இத்தொடரில் நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்தொடர் வெளியாவதற்கு…
யானைக்கும், நடிகைக்கும் வித்தியாசம் தெரியாத வதந்தி பேர்வழிகள்
நடிகை லட்சுமி இறந்து விட்டதாக இன்று காலையில் இருந்தே செய்தி, வதந்தின்னு எல்லா தீயும் பரவியது. ஆளாளுக்கு போனை போட்டு லட்சுமியிடம் அம்மா நீங்க உயிரோட இருக்கீங்களா என்று கேட்க வெறுத்துப்போன லட்சுமி. நான் உயிரோடதானப்பா இருக்கிறேன். என்று ஒரு…
தகுதியற்றோருக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை புடுங்கப்போகுது அரசாங்கம்
தமிழ் நாட்டில் மிக மலிவான விருதென்றால் அது கலைமாமணி விருதுதான். கலைமாமணி விருது வாங்கணும்னா அரசாங்கத்துக்கு, ஆளுங்கட்சிக்கு வேண்டியவங்களா இருக்கணும். அதுதான் இப்போதைய நிலைமை.
கலைமாமணி விருது வாங்குறதுக்கு ரேஷன் கடை கியூ ரேன்ஞ்சுக்கு…
முதல்ல நீங்க திருந்துங்க விஜய், அப்புறம் மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுங்க
விஜய் தனது திரைப்படங்களில் மக்களுக்கு ஏராளதாரா அட்வைஸ்களை அள்ளி விடுவார். ரசிகர் மன்ற கூட்டங்களில் ஒழுக்கம், கடமை பற்றி நிறைய பேசுவார்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் என்ன செய்கிறார். சொகுசு காரை இறக்குமதி செய்து விட்டு வரி கட்டாமல்…
மார்கழி மாசத்து தெருநாய் மாதிரி நடிச்சவர் இப்போது தெரு நாய்களை பாதுகாக்கிறார்
கனடாவைச் சேர்ந்தவர் நீலப்பட நடிகை சன்னி லியோன். இவர் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். அந்த படங்களில் மார்கழி மாதம் இணைசேரும் தெரு நாய்கள் ரேன்ஞ்சுக்கு நடித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு…
மதுரையும் சிவாஜி கோட்டைதானப்பு: கெத்து காட்டிய ரசிகர்கள்
எம்.ஜி.ஆர் நடித்த சிரித்து வாழ வேண்டும் படத்தை சென்னையில் திரையிட்டு கொண்டாடினார்கள். எம்.ஜி.ஆருக்கு அதிக ரசிகர்களை கொண்ட மதுரையில் சிவாஜி நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தை போட்டு கெத்து காட்டியிருக்காங்க மதுரை சிவாஜி ரசிகர்கள்.
இந்த…
காஷ்மீர் பைலை வச்சு செஞ்ச இஸ்ரேலிய இயக்குனர்
கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53வது சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது.
இதில் சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர்,…
சிரஞ்சீவி சிறந்த சினிமா ஆளுமையாம்: கோவாவுல விருது வழங்கி இருக்காங்க
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் கோவா மாநில அரசு இணைந்து நடத்துகிறது கோவா சர்வதேச திரைப்பட விழாவை.கடந்த 20-ம் தேதி இவ்விழா தொடங்கியது. இவ்விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று…
சிவாஜி குடும்பத்துக்கு வந்த சோதனை
சூரக்கோட்டை சிங்கக்குட்டி மாதிரி வாழ்ந்தவர் சிவாஜி. சென்னையில் உள்ள அவரது அன்னை இல்லம் லேண்ட் மார்க் ஏரியாக்களில் ஒன்று. அப்படிப்பட்டவரின் குடும்பம் இன்று படும்பாடு கஷ்டமாகத்தான் இருக்கு. சாந்தி தியேட்டரை இடித்து காம்பளக்ஸ் கட்டினாங்க.…
பாம்பாட்டத்தை காப்பாற்றுவரா? மல்லிகா ஷெராவத்
வி.சி.வடிவுடைன்னு ஒரு டைரக்டர், காசி, தம்பி வெட்டோத்தி சுந்தரம்னு இரண்டு படம் ஓரளவுக்கு சரியா பண்ணினாரு, திடீர்னு அவருக்கு என்னாச்சுன்னு தெரியல கொம்பு, ஜாபர்கான் பேட்டை பேய் படங்கள் எடுத்து தயாரிப்பாளரை போண்டியாக்கினார். அடுத்து சன்னி லியோன…