தீரா காதல் இது ஒரு கள்ளக்காதலா இல்ல புனித காதலா…
அதேகண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’. பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ,…