😭😭அகதிகளுக்கு இப்படி எல்லாம் நடக்குமா என்ன சமூகம்டா இது😪😪😪

யாருடா நீங்களா...

146

 

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வாங்க இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம்

படத்தின் நாயகன் விஜய் சேதுபதி அகதியா தீவிரவாதியா

 

 

இலங்கையில் பிறந்த விஜய் சேதுபதி தமிழகத்துக்கு ஏன்

வந்தார்

 

மகிழ் திரு மேனி

விஜய் சேதுபதியை கொல்ல துடிப்பது ஏன்

 

மேகா ஆகாஷ்

விஜய் சேதுபதியின் காதலை புதுப்பித்தாரா இல்லையா

 

யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு லண்டன் சென்று இசைப்பது அந்த வாய்ப்பை பயன்படுத்தினாரா விஜய் சேதுபதி

 

விவேக் தன் பண்பட்ட நடிப்பால நம் மனதை கலங்கடித்தாரா இல்லையா

 

இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் என்பதை நிரூபித்தாரா இல்லையா

 

இலங்கையில் இருந்து வாழும் அகதிகள் தமிழக கூடங்களில் நன்றாக வாழ்கிறார்களா அவர்கள் தங்கள் திறமையை காட்ட சட்டம் இடம் கொடுக்கிறதா

 

படம் ஆரம்பித்த உடன் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு துப்பாக்கி வெடிக்கிறது யார் யாரை சுட்டார்கள் என்ற சஸ்பென்ஸ் என்ன நடந்தது

 

ஒரு முனையில் விஜய் சேதுபதியின் உயிரை காப்பாற்றிய நடிகர் ராஜேஷ் அதன்பின் என்ன ஆகிறார்

 

புனிதன் என்ற பெயரில் நடமாடும் விஜய் சேதுபதியை கரு பழனியப்பன் ஏன் கிருபாநிதியாக மாற்ற முயற்சி செய்கிறார்

 

கிருபாநிதியின்

அக்கா ஏன் விஜய் சேதுபதிக்கு சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்

 

கரு பழனியப்பன் கதாபாத்திரம் என்ன அவர் ஏன் விஜய் சேதுபதிக்கு உதவி செய்தார்

 

தமிழக போலீசார் லஞ்சம் வாங்குவதில் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் லஞ்சம் கேட்பதாக காட்டப்படுவது இதை பார்த்தாவது திருந்துவார்களா

 

கேரளத்து மக்கள் தமிழர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் நெகிழ வைக்கிறதா

 

ஈழத்தில் போர் நடந்த பொழுது இரண்டு கையையும் இழந்த பெண் புலி ஒருவர்

ஒரு வீர தமிழச்சி என்று நிரூபித்தாரா இல்லையா

 

இயக்குனரின் அற்புதமான இந்த முயற்சி தமிழர் தமிழகத்தில் கள் இதயத்தில்

கொஞ்சமாவது பொது வாக்கெடுப்புக்கு

குரல் கொடுத்து வைக்குமா

 

விஜய் சேதுபதியின் கெட்டப் புனிதனாக இருக்கும் போது நன்றாக இருக்கிறதா கிருபாதியாக மாறும்போது நன்றாக இருக்கிறதா

 

 

இப்படி பல அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த படம்

 

இயக்குனர் உலகம் முழுதும் வாழும் நமது தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களின் இதயத்தில் இருக்கும் வலியை படத்தின் மூலம் சொல்லி கண்கலங்க வைத்து விடுகிறார் கடைசியில் விஜய் சேதுபதி பேசும் அந்த வசனம் அற்புதமான படப்பிடிப்பு

 

படத்தின் இசையமைப்பாளர் ப

நிவாஸ் கே பிரசன்னா அற்புதமான இசை வழங்கி இருக்கிறார் உயிரோட்டமாக இருக்கிறது ஒவ்வொரு காட்சிக்கும் இசை தான் உயிர் கொடுத்திருக்கிறது

 

ஒளிப்பதிவு கேமரா மேன் இன் பலம் கொடைக்கானல் காட்சிகள் ஆகட்டும் இலங்கையில் போர் நடக்கும் காட்சிகள் ஆகட்டும் மண்ணில் புதைந்த சர்ச்சை காட்டுவதாகும் இப்படி எல்லா இடங்களிலும் ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது

 

விஜய் சேதுபதி தவிர பதில் திருமேனி அவருடன் வரும் உதவியாளர்

தயாரிப்பாளர் இசக்கிதுரை

இது ஒரு நடிப்பு நன்றாக இருக்கிறது

 

 

இடைவேளை வரை சஸ்பென்சாக சொல்லும் படம் இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி தன்னுடைய ஃபிளாஷ்பேக்

 

சொன்ன பிறகு கதையில் அவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது

 

அகதிகளாக தமிழகம் வரும் ஈழத்து தமிழ் மக்கள் வேறு எந்த நாட்டுக்கும் செல்ல முடியாது என்பது கொடுமை மற்ற நாடுகளில் அகதிகள் எங்கும் செல்லலாம் என்று இருக்கும் பொழுது தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு

 

இந்த மக்களிடம் இவ்வளவு திறமைகள் இருந்தாலும் அவர்களால் வெளியே வந்து சுதந்திர பறவை போல் சாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் நிறைய இருக்கிறது அந்த வழியை சொல்கிறது இந்த படம்

 

படத்தில் வசனங்கள் பாராட்டுக்குரியது இது அகதிகள் கூடமா அகதிகளை உற்பத்தி செய்யும் கூடமா என்று ஒருவர் கேட்கும் பொழுது எல்லோருடைய கண்களும் கணக்கிறது

மொத்தத்தில் இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர்

பார்க்க வேண்டிய படம் மிஸ் பண்ணிடாதீங்க

 

யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் மூலம்

புதிய விதையாக முளைத்து நிற்கிறார், இயக்குனர் ‘ரோகா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.

 

விஜய்சேதுபதி நடிப்பில் ரோகா இயக்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் எஸ்.பி.ஜனனாதனின் படத்தை பார்ப்பது போலவே இருந்தது.

 

உலகில் எல்லைகள் தோன்றியது ஏன்? போர்கள் ஏன்? அகதிகள் என்ற அடையாளமற்ற இனத்தை உருவாக்கியது யார்? என்று பல கேள்விகளை விதைத்து விட்டுச் செல்கிறது படம்.

 

 

ஒரு வலுவான கதையை, நேர்த்தியான திரைப்படமாக ரோகா தந்திருக்கிறார் இயக்குனர் . தன் குருவின் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறார் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை

புத்தர் சிலை, போர்க் காட்சி, சர்வதேச பிரச்சினைகள்… – ‘என தமிழ் தேசிய பிரச்னைகள் பலவற்றை பேசுகிறது… 

படம் அழுத்தமான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பதால் கூடுதலாய் கவனம் பெறுகிறது என்பதை வெளி நாட்டில் வாழும் நமது தமிழ் மக்கள் கதை…