பிரபல நடிகர் சரத்பாபு உடல்நிலை குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்…
சிறுநீரகம் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில்...
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நிலை குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்…
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்… சிறுநீரகம் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உயிரிழந்தார்…
மேலும் சரத் பாபு தமிழில் முள்ளும் மலரும், (செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் ஹீட்டான பாடல் )வேலைக்காரன் , அண்ணாமலை , (அசோக்காகவும் நடித்தவர்)…
முத்து படத்தில் எஜமானாக கலக்கியவர்…
நடிகர் மனோபாலா இறந்த நாளிலிருந்து நடிகர் சரத்பாபு இறந்து விட்டதாக பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த செய்தி இப்பொழுது உண்மையாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….