33 கோடி வசூலித்த யசோதா

73

ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’.வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.33 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் பட்ஜெட் 40 கோடி என்கிறார்கள்.இன்னும் ஒரு சில நாட்களில் படத்தின் பட்ஜெட்டை மீட்கும் என்கிறார்கள்.