Browsing Category

செய்திகள்

மகளாக நடித்தவரை மணக்கப் போகும் முன்ணனி ஹீரோ! நடிகைக்கு 29 ஹீரோவுக்கு 56!

பாலிவுட்டில் இப்போதைக்கு லேட்டஸ்ட் பரபரப்பு இதுதான். தனது 2வது மனைவி கிராண் ராவை விவாகரத்து செய்யப்போகும் ஆமீர்கான் விரைவில் தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை மணக்க போகிறார் என்ற செய்தி றெக்க கட்டி பறக்கிறது. தங்கல்…

ஜோக்கர், அருவி போன்ற படங்கள் வந்திருக்காது ! மற்றபடி வாழ்க பாரதம் என்று சொல்வதில்…

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா முன்பே வந்திருந்தால் ஜோக்கர், அருவி போன்ற திரைப்படங்கள் வந்திருக்காது என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார். மத்திய அரசு தற்போது புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. அதற்கு கருத்து…

ஜுலை 12 கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் படத்தின் தலைப்பு வெளியிடு! படத்தை கோலி சோடா…

விஜய் மில்டன் இயக்கி, 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் `கோலி சோடா'. `பசங்க' படத்தில் நடித்த கிஷோர், ஶ்ரீராம் மற்றும் பாண்டி ஆகியோருடன் சுஜாதா, இமான் அண்ணாச்சி இணைந்து நடித்த இந்தப் படத்துக்கு வசனம் எழுதினார் இயக்குநர் `பசங்க'…

நான் நடிகர் விக்ரம் படத்தில் நடிக்கவில்லை. விக்ரம் படத்தில் நடிக்கிறேன்!

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப் படுத்திவிடுகிறேன் என்று எடுத்தவுடன் பேசத் தொடங்கினார் நடிகர் நரேன். நான் கமல் சார் நடிக்கும் விக்ரம் படத்தில்தான் நடிக்கிறேன். சில பத்திரிகைகளில் விக்ரம் படத்தில் நடிக்கும் நரேன் எனும் தலைப்பை பார்த்துவிட்டு…

ஷங்கர் மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் இன்றுவ்ஜூன் 27ம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இன்று நடைபெற்றது இந்த திருமணத்தில் முக்கிய நபர்கள் 109 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பத்திரிகையாளர்களுக்கு…

கட்சி உறுப்பினர்கள் யாராவது தடுப்பூசி போடாமல் இருந்தால் போட்டுக் கொள்ளுங்கள்! –…

மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இன்று (26-06-2021) நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர்…

படு மோசமான டிரஸில் விமான நிலையம் வந்த தமன்னா!

வெப்சீரியஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா சில தினங்களுக்கு முன் விமானத்தில் பயணம் செய்ய மும்பை விமான நிலையம் வந்துள்ளார் . அப்போது விமான நிலையம் வந்த தமன்னாவின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள்…

பொள்ளாச்சி சம்பவம் படமாகிறது சூர்யா நடிக்கிறார்?

சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. பல இளம் பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.…

அதிரடி சரவெடி கில்மா போட்டோக்களை வெளியிட்ட வேதிகா!

அர்ஜூனுடன் மதராஸி படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரியானவர் வேதிகா. அடுத்து லாரன்சுடன் முனி படத்தில் நடித்தார். படம் படு தோல்வியடைந்தது. பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா டைரக்‌ஷனில் பரதேசியில் நடித்தார். வழக்கம் போல பாலாவின் கை வண்ணத்தில் இது…

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்ளும் ஷங்கரின் மகள்!

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்தவர் இவர். தில்லை ராஜன் என்பவரின் நாடக குழுவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பிறகு விஜய் அப்பா எஸ்.ஏ.சியின் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு சென்றுள்ளார்…