உதவியாளர் உதவியால் நல்ல நடிகராவேன்: சொல்வது எஸ்.ஜே.சூர்யா

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி'…

சிவகார்த்திகேயன் மாதிரி வந்திருக்கணும், விமலை பார்த்து லிங்கு ஏக்கம்

ஒடியன் டாக்கீஸ் சார்பில் அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை…

அவதாருக்கு அநியாய கட்டணம் வசூலிக்க ரெடி

டிசம்பர் 16ம் தேதி அவதார் 2ம் பாகம் ரிலீசாகப் போகுது, இதுவரைக்கு வெளிவந்த ரெண்டு டீசர்லேயும் சும்மா தெறிக்க விட்டிருக்கார் ஜேம்ஸ் கேமரூன். ஆனால் இந்திய தியேட்டர்காரங்க அதை விட தெறிக்க விடுறாங்கப்பா... பெங்களூரு மல்டி பிளக்ஸ் நிறுவனம்…

தமிழ் படத்தில் நடிக்க ஆதரவு தாங்க: பிரியாமணி கெஞ்சல்

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் " DR 56 " ஹரி ஹரா…

கிராமத்து கதையில்தான் நடிப்பேன்: சசிகுமார் அடம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை…

போலீசாக நடிக்கும் நாக சைதன்யா

இயக்குநர் வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'NC22'-ல் அக்கினேனி நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி இந்தக் கதையில் கதாநாயகியாக நடிக்கிறார். பைலிங்குவல் கதையாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து…

பாடலாசிரியரை பாராட்டிய விஜய்சேதுபதி

சினிமாவில் யாருக்கு எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.பொழுது விடிவதற்குள் ஒருவரைப்புகழ் பெற்றவர்களாக மாற்றி விடக் கூடியது சினிமா. அந்த வகையில் ஒரு பாடல் எழுதி அந்தப் பாடல் வைரலாகி யார் இவர்? என்று கேட்கும் அளவிற்குப்…

33 கோடி வசூலித்த யசோதா

ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’.வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி 10 நாட்கள்…

ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கிய எமி ஜாக்சன்

விஜய் இயக்கத்தில் அருண்விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் படம் 'அச்சம் என்பது இல்லையே'. தற்போது படம் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது படத்தின் தற்போதைய படப்பிடிப்பு குறித்து இயக்குநர் விஜய் கூறியிருப்பதாவது, "செப்டம்பர் மாதத்தில்…

தயாரிப்பாளர் ஆனார் மாரி செல்வராஜ்

பத்திரிகையாளராக இருந்து இயக்குனரானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை…