லத்தி ஆக்‌ஷனில் மிரட்டும் விஷால் – வைரலாகும் ‘லத்தி’ பட டிரைலர்

98

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி.லத்தி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்
லத்தி திரைப்படத்தில் விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்தத் திரைப்படத்தை நடிகர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து திரைப்படத்தை தயாரித்துள்ளனர்
லத்தி திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்மஸ் விடுமுறைக்காக திரையரங்குகளில் வெளியாக உள்ளது
லத்தின் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது இதில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.
இந்த ட்ரெய்லரில் ஆக்சன் காட்சிகள் அதிக அளவில் உள்ளது இது அவரது ரசிக இடையே பெரும் வரவேற்பும் பெற்றுள்ளது.
Youtube தளத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனையும் படைத்துள்ளது
குறிப்பாக இந்த ட்ரெய்லரில் விஷால் பேசியுள்ள வசனங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.