பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்”.

77

Romeo Pictures ராகுல் தயாரிப்பில்
ராஜ் மோகன் இயக்கும்
“பாபா பிளாக் ஷீப்”

Romeo Pictures தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்”.

“பாபா பிளாக் ஷீப்” படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.

பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்” படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்

கலை – மாதவன்
படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி
சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம்
நடனம் – அசார்
பாடல்கள் – யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
புரொடக்‌ஷன் மேனேஜர் – மலர்கண்ணன்
மக்கள் தொடர்பு – சதீஷ் – சிவா (AIM)

2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.