பொன்னியின் செல்வன் 2 , பாகுபலிக்கு டஃப் கொடுக்கும் படம் தான் இந்த “யாத்திசை”
யாத்திசை படத்தின் விமர்சனம்...
பாண்டியனை கருவறுக்க வரும் எயினர் குலம்... கருவறுத்தார்களா இல்லையா போர் மூன்டதா இல்லையா சோழர்கள் எய்னர் களுக்கு உதவி செய்தார்களா இல்லையா ஏழாம் நூற்றாண்டில் தமிழர்களின் பேச்சு வழக்கு எப்படி இருந்தது…