தளபதி விஜய் விஷால் சந்திப்பு🤔உங்களுக்கு ரெண்டு கதை வச்சிருக்கேன் கேட்கிறீர்களா😍
*தளபதியை நேரில் சந்தித்த புரட்சி தளபதி*
"நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்" என்று விஷாலிடம் கூறி மேலும் அவரை உற்சாகப்படுத்தினார் தளபதி விஜய்.
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’.…