சத்யசிவா கசாப்பு கடை நடத்த போகலாம்

பத்து வருடங்களுக்கு முன்பு கழுகு என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சத்யசிவா. அதற்கு பிறகு அவர் இயக்கிய சவாலே சமாளி, கழுகு 2, 1945 படங்கள் எதுவும் தேறவில்லை. சிவப்பு என்கிற படம் ஓரளவுக்கு பரவாயில்லாமல் இருந்தது. இப்போது ஒரு உருப்படாத படத்தை…

புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா

2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார் அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த்…

என்னை காமெடி செய்ய விடாமல் தடுத்த இயக்குனர்: சந்தானம் சொல்கிறார்

தெலுங்கு திரைப்படமான ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் மிகச்சிறந்த தழுவலாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ உருவாகியுள்ளது. இப்படம் நவம்பர் 25 திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சந்தானம் பேசியாதாவது:…

ரிப ரிப ” உலக இசை உலகில் தனித்துவம் படைக்கும் தமிழக இசையமைப்பாளர் ஜான் A…

இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் தனியிசைக்கலைஞராகவும், திரையிசைக்கலைஞராகவும் விளங்கிவருகிறார். தற்போது இவரின் இசையமைப்பில் "ரிப ரிப" எனும் புதிய தனியிசைபாடல் வெளியாகியிருக்கிறது. "ரிப ரிப " பாடலை எழுதி , இசையமைத்து பாடியுள்ளார் ஜான் A…

வலைதளப் பதிவுகள் குறித்து பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

என் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து பகிரப்பட்ட சில பதிவுகள் உண்மைதான். ஆனால், தகாத வார்த்தையில் நான் யாரையும் பேசவில்லை. அதெல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஃபேஸ்புக் பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துவிட்டேன். இதை சிலர் செய்ததற்காக அவர்கள் மீது…

பரோல் படத்தின் திரைவிமர்சனம்

அம்மா மகனின் பாச போராட்டமாக வெளியாகி உள்ள பரோல் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவில் லிங்கா, ஆர் எஸ் கார்த்தி, ஜானகி சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் பரோல்.…

இன்சூரன்ஸ் மோசடிகளை சொல்லும் முகுந்தன் உன்னி

வினித் சீனிவாசன் நடித்துள்ள முகுந்தன் உன்னி படம் மலையாளத்தில் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் நெகட்டிவ் ஹீரோ சப்ஜெக்டில் உருவாகி உள்ளது. தேங்காய்முறி வக்கீலாக இருக்கும் முகுந்தன் உன்னி எப்படி முகந்தன் உன்னி அசோசியேட் நிறுவத்துக்கே…

விரைவில் வெளியாகும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட…

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம்…

இந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின்  …

குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம்,  ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும்,  240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. சரோவ் சண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள 2D என்டர்டெய்ன்மென்ட் ‘ஓ மை டாக்’…

என்ன சத்தம் இந்த நேரம்? என்று கேட்கும் பரபரப்பான கதை ‘ரீ ‘

அருகில் அலறும் மர்மம் பற்றிப் பேசும்படம் 'ரீ ' முற்றிலும் வணிக மயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது .உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது.ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில்…