காமெடி புயலு சேட்டை ஆரம்பம்

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறின கதையாக இப்போது காமெடி புயல் மீண்டும் வில்லங்கத்தை ஆரம்பிச்சிருக்காரு. டாக் ரிட்டன் படத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வரும் அவர் சந்திரனோட முகி படத்திற்கு சரியான நேரத்துக்கு சூட்டிங் வராமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். என்னப்பு ரஜினியாக நடிக்கிறாராரு. டான்ஸ் மாஸ்டர்தான நடிக்கிறாருன்னு ஹீரோவையே கிண்டல் பண்ணுராராம். சீக்கிரமே பஞ்சாயத்து நடக்கப்போவது.

Comments (0)
Add Comment