முதல்ல நீங்க திருந்துங்க விஜய், அப்புறம் மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுங்க

விஜய் தனது திரைப்படங்களில் மக்களுக்கு ஏராளதாரா அட்வைஸ்களை அள்ளி விடுவார். ரசிகர் மன்ற கூட்டங்களில் ஒழுக்கம், கடமை பற்றி நிறைய பேசுவார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் என்ன செய்கிறார். சொகுசு காரை இறக்குமதி செய்து விட்டு வரி கட்டாமல் ஏமாற்றுவார். வழக்கு போட்டால் திருடியவன் திருடிய பொருளை திருப்பிக் கொடுத்துவிட்டு நான்தான் திருப்பி கொடுதுட்டேனே விட்டுடுங்கன்னு சொல்ற மாதிரி வரிய கட்டிபுட்டு நீதிபதி என்னிய திட்டினார் அதை வாபஸ் வாங்குங்கன்னு அதுக்கு ஒரு கேஸ் போட்டார்.

இப்போ போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணாக காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியிருக்காரு.

முதல்ல நீங்க திருந்துங்க தளபதி அப்புறம் மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்.

Comments (0)
Add Comment