வதந்திகளை நம்ப வேண்டாம். கேப்டன் நலமுடன் உள்ளார் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது..

194

தேமுதிக தலைமைக் கழகம் அறிவிப்பு

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். கேப்டன் நலமுடன் உள்ளார் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது..