பேச்சிலர் பார்ட்டியாம்: குடித்து கும்மாளமடித்த ஹன்சிகா

110

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு வருகிற டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கத்தூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி என்ற பெயரில் குடித்து கும்மாளம் வித்துள்ளார்.