அதிரடி சரவெடி கில்மா போட்டோக்களை வெளியிட்ட வேதிகா!

144

அர்ஜூனுடன் மதராஸி படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரியானவர் வேதிகா. அடுத்து லாரன்சுடன் முனி படத்தில் நடித்தார். படம் படு தோல்வியடைந்தது. பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா டைரக்‌ஷனில் பரதேசியில் நடித்தார். வழக்கம் போல பாலாவின் கை வண்ணத்தில் இது வேதிகாவா என்று கேட்குமளவிற்கு அவருக்கு கறுப்பு மை பூசி நடிக்க வைத்து கொஞ்ச நஞ்சம் மார்க்கெட்டையும் காலி செய்தார்கள். இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் வேதிகா பீச்சில் கண்ணா பின்னா கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு சான்ஸ் தேடி வருகிறார். சான்ஸ் கிடைக்கிறதோ இல்லையோ ரசிகர்களின் கண்ணிற்கு குளிர்ச்சியோ குளிர்ச்சி!