பொன் கோ சந்திரபோஸ் அவர்கள் பி.எச்.டி பட்டம் பெற்றதை அடுத்து

தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

291

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் முனைவர் பொன் கோ சந்திரபோஸ் அவர்கள் சென்னை பல்கலை கழகத்தில் சட்டத்துறையில் கரப்சன் என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.எச்.டி பட்டம் பெற்றதை அடுத்து தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.